Tap to Read ➤

நெட்ப்ளிக்ஸ் ஓடிடியில் வெளியானது எஸ்.கே-வின் டான்

சமீபத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் தற்போது நெட்ப்ளிக்ஸ் இணையதள ஓடிடியில் வெளியாகியுள்ளது. இதனை பற்றிய முழு விவரங்கள் இங்கு உள்ளன
டான் - இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய திரு. சிபி சக்கரவர்த்தி இயக்குனராக அறிமுகமான திரைப்படம்.
டான் - இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா அருள் மோகன், சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம்.
அனிருத் - சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள 8வது திரைப்படமாகும், டான்.
இத்திரைப்படம் 2022 மே 13ல் உலகம் முழுவதும் வெளியாகி பட்டி தொட்டி என எல்லா இடங்களிலும் பிரமாண்ட ஹிட்டான திரைப்படம்.
2022ல் ஹிட் அடித்துள்ள இந்திய படங்களின் தரவரிசையில் டான் திரைப்படமும் முக்கிய படமாக உள்ளது.
டான் திரைப்படம் 2022 ஜூன் 10ல் இணையத்தள பிரபல ஓடிடி செயலியான நெட்ப்ளிக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது.
டான் திரைப்படத்தின்
முழு தகவல்கள்
தகவல்கள்