Tap to Read ➤

தமிழகத்தில் பீஸ்ட் பட முழு வசூலையும் 12 நாட்களில் முறியடித்த டான்

2022ல் வெளியான சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தின் தமிழக முழு வசூலையும் 12 நாட்களில் முறியடித்துள்ளது, இதனை பற்றிய முழு விவரங்கள்
பீஸ்ட்
இயக்குனர் - நெல்சன் திலீப்குமார்
தயாரிப்பு - சன் பிக்சர்ஸ்
 இசை - அனிருத் ரவிச்சந்தர் விநியோகம் - ரெட் கெய்ன்ட் மூவிஸ்
டான்
இயக்குனர் - சிபி சக்கரவர்த்தி தயாரிப்பு - லைக்கா, சிவகார்த்திகேயன்
இசை - அனிருத் ரவிச்சந்தர் விநியோகம் - ரெட் கெய்ன்ட் மூவிஸ்
பீஸ்ட் திரைப்படம் தமிழகத்தில் இதுவரை மொத்தம் ₹65.45 கோடிகள் வசூல் செய்துள்ளது. உலகளவில் பீஸ்ட் படம் மொத்தம் ₹ 153.64 கோடிகள் வசூலித்துள்ளது.
டான் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் இதுவரை ₹ 66.94 கோடிகள் வசூல் (12 நாட்களில்) செய்துள்ளது. உலகளவில் டான் படம் மொத்தம் இதுவரை ₹ 120 கோடிகளுக்கு மேல் வசூலித்துள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
தமிழகத்தில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் பட முழு வசூலையும் 12 நாட்களில் முறியடித்து டான் திரைப்படம் சாதனை படைத்துள்ளது.
இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் டான் திரைப்படம், இளைஞர்கள், குழந்தைகள், குடும்பங்கள் என அணைத்து தரப்பினரையும் கவர்ந்து 2022 பிளாக்பஸ்டர் படமாக புகழ் பெற்றுள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
10
9
8
7
6
5
4
3
2
1
0