Tap to Read ➤

சிவகார்த்திகேயன் சொன்னது உண்மைதான்

நடிகை பிரியங்கா மோகன் லேட்டஸ்ட் படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது, முழு விவரங்கள் இதோ
Sakthi Harinath M
தமிழில் டாக்டர், டான் படங்களில் நடித்து பிரபலமானவர், பிரியங்கா மோகன்
பிரியங்காவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி உள்ளது
வெள்ளை நிற ஆடையில் மெழுகு டால் போல போஸ் அளித்துள்ள, பிரியங்கா
ஒளியிலே தெரிவது தேவதையா என்பது போல உள்ளார், பிரியங்கா மோகன்
நட்சத்திரம் போல மின்னும் பிரியங்கா மோகன்
பிரியங்கா தன் லேட்டஸ்ட் படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங் ஆகி உள்ளார்
செல்லமா பாடலில் இடம் பெற்ற அழகு ஸ்கூலு நீ, மெழுகு டாலு நீ என்னும் வசனங்களுக்கு ஏற்ப உள்ளார், பிரியங்கா மோகன்
சிவகார்த்திகேயன் இவருக்காகத்தான் பாடல் எழுதினார் என கொண்டாடும் பிரியங்காவின் ரசிகர்கள்