Tap to Read ➤

68வது தேசிய விருது பட்டியலில் 5 விருதுகளை அள்ளிய சூரரைப் போற்று

68வது தேசிய விருது பட்டியலில் சிறந்த திரைப்படம், சிறந்த நடிகர் என 5 தேசிய விருதுகளை பெற்று சூரரைப் போற்று திரைப்படம் சாதனை. இதனை பற்றிய முழு விவரங்கள் இதோ.
Sakthi Harinath M
சிறந்த திரைப்படம்
சூரரைப் போற்று
சிறந்த நடிகர்
சூர்யா சிவகுமார்
சிறந்த நடிகை
அபர்ணா பாலமுரளி
சிறந்த திரைக்கதை எழுத்தாளர்
சுதா கொங்கர பிரசாத்
சிறந்த பின்னணி இசை
ஜி வி பிரகாஷ் குமார்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
Swipe Up