Tap to Read ➤

அழகில் ஜொலிக்கும் சூர்யாவின் நாயகி க்ரித்தி ஷெட்டி

நடிகை க்ரித்தி ஷெட்டியின் அழகிய லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் இவரின் திரைவாழ்க்கை பற்றிய தகவல்கள் இங்கு உள்ளன.
2021ஆம் ஆண்டு உப்பனா படத்தில் நடித்து தெலுங்கு திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர், க்ரித்தி ஷெட்டி.
இவர் உப்பனா படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் மகள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

க்ரித்தி ஷெட்டி 2021ஆம் ஆண்டு நானிக்கு       ஜோடியாக                   ஷியாம் சிங்கா ராய் படத்தில் நடித்து பலரின் கவனத்தை கவர்ந்துள்ளார

தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழியில் இயக்குனர் லிங்குசாமி இயக்கும் வாரியர் படத்தில் நடித்து வருகிறார்.
க்ரித்தி ஷெட்டி 'தி வாரியர்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகவுள்ளார்.
இயக்குனர் பாலா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் பெயரிடப்படாதா திரைப்படத்தில் நாயகியாக நடிக்கிறார், க்ரித்தி ஷெட்டி
க்ரித்தி ஷெட்டியின் அழகிய புகைப்படங்கள்
புகைப்படங்கள்