Tap to Read ➤

அரைகுறை ஆடையில் இணையத்தை கலக்கும் திஷா பதானி

திஷா பதானியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல், முழு விவரங்கள் இதோ.
Sakthi Harinath M
தமிழ் சினிமாவில் எம் எஸ் தோனி படத்தில் நடித்து அறிமுகமானார், திஷா
தற்போது இவர் சிவா இயக்கும் சூர்யாவின் 42வது படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
இவரது கவர்ச்சி புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
பிகினியில் உள்ள தன் புகைப்படத்தினை பதிவேற்றி ட்ரெண்ட் ஆன திஷா பதானி
நீச்சல் குளத்தில் பிகினி உடையில் உள்ள படங்களை இணையத்தில் திஷா பதிவேற்றியுள்ளார்.
அரைகுறை ஆடையில் தன் உடல் வடிவத்தை அப்பட்டமாக வெளிக்காட்டிய திஷா பதானி
இவரது பிகினி புகைப்படங்களை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்