Tap to Read ➤

ஒசாகா சர்வதேச திரைப்பட விழாவில் 6 விருதுகளை கைப்பற்றியது சூரரைப்போற்று

2020 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒசாகா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் 6 விருதுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளது சூர்யாவின் சூரரைப் போற்று.
சிறந்த நடிகர் 
சூர்யா சிவகுமார்
சிறந்த இயக்குனர் 
 சுதா கொங்கரா
2020 ஆண்டின் சிறந்த திரைப்படம்
சிறந்த தயாரிப்பு நிறுவனம் 2டி என்டேர்டைன்மெண்ட்
சிறந்த கலை இயக்குனர்  ஜாக்சன்
சிறந்த இசையமைப்பாளர் 
ஜி வி பிரகாஷ் குமார்