Tap to Read ➤

இணையத்தில் தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு அசத்தும் ஷெரின்

சமூக வலைத்தளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டான நடிகை ஷெரின் புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் இந்த பட்டியலில் உள்ளன.
ஷெரின், துள்ளுவதோ இளமை படத்தில் நாயகியாக நடித்து தன் திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
ஷெரின் 2015-ஆம் ஆண்டு நண்பேன்டா திரைப்படத்தில் நடித்த பின், திரையுலகில் இருந்து இவர் விடைபெற்று கொண்டதாக அறிவிப்பை வெளியிட்டார்.
2019-ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 3 தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று மக்கள் மத்தியில் பிரபலமானார், ஷெரின்.
இவர் இன்ஸ்டாகிராமில் அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை போட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
பிங்க் நிற கவர்ச்சி உடையில் பூனைக் குட்டி போல இருக்கும் ஷெரின்.
சமீபத்தில் கையில் வாளுடன் இவர் நடத்திய சேலைக் கட்டிய வொண்டர் உமன் போட்டோஷூட் செம டிரெண்டானது
ஷெரின் புகைப்படங்கள்