Tap to Read ➤

கோட் ஷூட்டில் கலக்கும் பிக்பாஸ் லாஸ்லியா

தமிழ் பிக்பாஸ் புகழ் லாஸ்லியாவின் அசத்தல் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது, முழு விவரங்கள் இதோ
Sakthi Harinath M
தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர், லாஸ்லியா
கூகுள் குட்டப்பா, ப்ரிண்ட்ஷிப் படங்களில் நாயகியாக நடித்து லாஸ்லியா, தமிழில் திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
லாஸ்லியா பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழில் பலர் கவனத்தை கவர்ந்து பிரபலமானவர்
லாஸ்லியா தன் புகைப்படங்களை அடிக்கடி இணையதளத்தில் பதிவேற்றி வருகிறார்
சமீப காலமாக இவரது கிளாமர் புகைப்படங்களும் இணையத்தில் பரவி வருகிறது
கோட் ஷூட்டில் கபாலி பட பாணியில் தன் புகைப்படத்தை பதிவேற்றியுள்ளார், லாஸ்லியா.
டைட்டான கோட் ஷூட் அணிந்து தன் வடிவத்தை வெளிப்படுத்தும் லாஸ்லியா
லாஸ்லியாவின் புகைப்பட கலெக்ஷன்ஸ்