Tap to Read ➤

தமிழ், தெலுங்கு என இரு மொழியில் வெளியாகும் 'கே ஆர் கே'

2022-ஏப்ரல்-28ல் தமிழ், தெலுங்கு என இரு மொழியில் வெளியாகும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் தகவல்கள் இந்து உள்ளன.
Sakthi Harinath M
காத்துவாக்குல ரெண்டு காதல்
 இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிப்பில் உருவான காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம்.     
                                         
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இப்படத்தினை '7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து, ரெட் கெய்ன்ட் மூவிஸ் உலகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளது
சமீபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் டீசர்/டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பட்டய கிளப்பியுள்ளது.
முக்கோண காதல் கதை கொண்ட படமாக உருவாகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புகள் உள்ளன.     

இத்திரைப்படம் விஜய் சேதுபதியின் திரைவாழ்வில் அவர் நடித்த திரைப்படங்களில் அதிக பட்ஜெட் மற்றும் அதிக தொகையில் வியாபாரம் செய்யப்பட்ட திரைப்படமாகும்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
'நானும் ரவுடிதான்' படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து இரண்டாவது முறையாக விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா கூட்டணி இப்படத்தில் அமைந்துள்ளது.
இப்படம் தெலுங்கில் 'கண்மணி ராம்போ கடிஜா' என்ற தலைப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் 2022 ஏப்ரல் 28ல் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
படத்தின் தகவல்கள்