Tap to Read ➤

யூ டியூப் மூலம் திரையுலகில் நாயகியான தேஜு அஷ்வினி, முழு விவரங்கள் இதோ

இணையதள யூ டியூப் மூலம் அறிமுகமாகி தற்போது படங்களில் நாயகியாக நடித்துவரும் தேஜு அஷ்வினி பற்றிய தகவல்கள் இங்கு உள்ளன.
Sakthi Harinath M
தேஜு அஸ்வினி - தமிழ் திரையுலகில் நடிகை & மாடல் வடிவழகியாக வலம் வருபவர்.
தேஜு இணையதள யூ டியூப் செயலியில் வெளியான 'கல்யாண சமையல் சாதம்' என்ற வெப்சீரிஸ்-ல் நாயகியாக அடித்து தன் திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
தேஜு அஸ்வினி நடிப்பு, மாடலிங் மற்றும் நடனம் ஆகியவற்றில் ஆர்வமுடையவர்
இவர் சந்தானம் நடிப்பில் 2021ல் வெளியான 'பாரிஸ் ஜெயராஜ்' படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமானார்.
2022 என்ன சொல்ல போகிறாய் படத்தில் நாயகியாக நடித்து திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார், தேஜு
இவர், சமூகவலைத்தள பக்கங்களில் தனது அழகான புகைப்படங்களை பதிவேற்றி ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
சமீபத்தில் தன் சட்டை பட்டனை அவித்து விட்டு தேஜு அஸ்வினி கொடுத்த கிளாமர் போஸ், ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டிங் ஆனது
தேஜு அஸ்வினி-யின் புகைப்பட கலெக்ஷன்ஸ்
புகைப்பட கலெக்ஷன்ஸ்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்