Sakthi Harinath       Nov 28, 2023

தளபதி 68 நடிகையின் கலக்கல் கிளிக்ஸ்

மீனாட்சி சவுத்ரி

தமிழ் & தெலுங்கு பட நடிகை மற்றும் பிரபல மாடலிங் வடிவழகி ஆவார், மீனாட்சி சவுத்ரி

Image Source - Insta

தளபதி 68

நடிகர் விஜய் நடிக்கும் புதிய படமான 'தளபதி 68' படத்தில் இவர் நாயகியாக நடித்து வருகிறார்

Image Source - Insta

புகைப்படங்கள்

மீனாட்சி சவுத்ரி லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது

Image Source - Insta

மாடர்ன் குயின்

மாடர்ன் ஆடையில் செம அழகாக போஸ் அளித்துள்ள மீனாட்சி சவுத்ரி

Image Source - Insta

வரவேற்பு

மீனாட்சி சவுத்ரி லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது

Image Source - Insta

வடிவழகி

டைட்டான ஆடையில் ஃபிட் நடிகையாக காட்சி அளித்துள்ள மீனாட்சி சவுத்ரி

Image Source - Insta

மீனாட்சி சவுத்ரி புகைப்பட கலெக்ஷன்ஸ்

Image Source - Insta

For More Photos