Tap to Read ➤

2022 மே 11ல் பீஸ்ட் ஓடிடி வெளியீடு: நெட்பிலிக்ஸ் & சன் நெக்ஸ்ட்

நெட்பிலிக்ஸ் & சன் நெக்ஸ்ட் ஓடிடி செயலியில் 2022 மே 11ல் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் 'பீஸ்ட்' படத்தின் தகவல்கள் இங்கு உள்ளன.
Sakthi Harinath M
பீஸ்ட்
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், யோகி பாபு என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்திருக்கும் அதிரடி திரைப்படம்.
இப்படத்தினை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்
பீஸ்ட் திரைப்படம் 2022 ஏப்ரல் 13ல் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியானது.
பீஸ்ட் திரைப்படம் ஆன்லைன் ஓடிடி நிறுவனமான நெட்பிலிக்ஸ் & சன் நெக்ஸ்ட் செயலியில் 2022 - மே 11ல் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது.
பீஸ்ட் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி 28 நாட்களில் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்ய படவுள்ளது.
பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்/டிரைலர் வீடியோக்கள்
வீடியோக்கள்
பீஸ்ட் படத்தின் கதை மற்றும் தகவல்கள்
தகவல்கள்