Tap to Read ➤

விஜய்யின் முந்திய படங்கள் சாதனைகளை முறியடிக்குமா பீஸ்ட் பட டிரைலர்

இன்று (02- ஏப்ரல் -2022)ல் மாலை 6 மணிக்கு வெளியாகும் பீஸ்ட் படத்தின் டிரைலர் இதற்கு முன்பு வெளியாகி பல சாதனைகளை படத்தை விஜய் படத்தின் டீசர்/டிரைலர் சாதனையை முறியடிக்குமா என்பதை இந்த படைப்பில் பார்க்கலாம்.
தமிழ் திரையுலகில் ஒரு முன்னணி முக்கிய நாயகனாக புகழ் பெற்ற பிரபலம் ஆவார், நடிகர் விஜய். இவரின் திரைப்படங்கள் வசூல் ரீதியாக பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.
இவரது படங்களை போன்று இவர் படத்தின் சார்பாக வெளியாகும் டீசர், டிரைலர், மற்றும் பாடல்களின் வீடியோக்கள் கூட யூ டியூப் செயலியில் பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.
நடிகர் விஜய் படங்களின் டீசர்/ டிரைலர் நிகழ்த்திய சாதனைகள்
>>>>>>
பிகில்
 1 மில்லியன் லைக்ஸ் - >1 மணி நேரத்தில்

மொத்தம் - 56 மில்லியன் வியூஸ் 2.4 மில்லியன் லைக்ஸ்
மாஸ்டர்

 1 மில்லியன் லைக்ஸ் - 1 மணி 10 நிமிடங்கள்

 மொத்தம் - 72 மில்லியன் வியூஸ் 2.8 மில்லியன் லைக்ஸ்
சர்கார்

 1 மில்லியன் லைக்ஸ் - 4 மணி 48 நிமிடங்கள்

மொத்தம் - 45 மில்லியன் வியூஸ் 1.5 மில்லியன் லைக்ஸ்
மெர்சல்

மொத்தம்
- 46 மில்லியன் வியூஸ் 1.2 மில்லியன் லைக்ஸ்
பைரவா

மொத்தம் - 11 மில்லியன் வியூஸ் 279K லைக்ஸ்
சமீபத்தில் வெளியான பீஸ்ட் படத்தின் பாடல் வீடியோக்கள் யூ டியூப்-ல் பல சாதனைகள் நிகழ்த்தியுள்ளது.
தற்போதும் வெளியாகும் படத்தின் டிரைலர்-க்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. படத்தின் டிரைலர் சன் பிக்சர்ஸ் மூலம் வெளியாவதால் பல புதிய சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது