Tap to Read ➤

தளபதி விஜய்யின் 'பீஸ்ட்' படத்தின் பட்ஜெட் விவரங்கள்

நடிகர் விஜய் நடிப்பில் 2022 ஏப்ரல் 13ல் உலகம் முழுவதும் வெளியாகும் 'பீஸ்ட்' படத்தின் நடிகர்/நடிகைகள் சம்பளங்கள் மற்றும் படத்தின் பட்ஜெட் விவரங்கள் இங்கு உள்ளன
பீஸ்ட் திரைப்படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய், பூஜா ஹெக்டே முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.
பீஸ்ட் படத்திற்காக நாயகன் விஜய் 80 கோடிகள் சம்பளம் பெற்றுள்ளார்
பீஸ்ட் படத்தின் நாயகி
பூஜா ஹெக்டே -
2 கோடி 
சம்பளம்
இயக்குனர்
 நெல்சன் திலீப்குமார் - 
 8 கோடி சம்பளம்
இசையமைப்பாளர்
அனிருத் ரவிச்சந்தர் - 4 கோடி
செல்வராகவன் - 2 கோடி
ஒளிப்பதிவாளர்
 மனோஜ் பரமஹம்ச -
 1.5 கோடி
மற்ற படக்குழுவினர் சம்பளங்கள்
மொத்தம் 2.5 கோடிகள்
பீஸ்ட் திரைப்படத்தின் தயாரிப்பு செலவு
 65 கோடிகள்
பிஸ்ட் படத்தின் விளம்பரங்களுக்கான செலவு 8 கோடி
படத்தின் விநியோகத்திற்கான
செலவு 2 கோடி
படத்தின் பட்ஜெட்

படக்குழு சம்பளங்கள் -
100 கோடி

 தயாரிப்பு செலவு - 65 கோடி

விளம்பரங்கள் - 8 கோடி

விநியோகம் - 2 கோடி


மொத்தம் - 175 கோடிகள்
பீஸ்ட் படம் பற்றிய தகவல்கள்
தகவல்கள்