Tap to Read ➤

எந்த படத்தோட சாயலில் உள்ளது? வாரிசு

சமீபத்தில் வெளியான வாரிசு படத்தின் டிரைலர் எந்தெந்த படங்களை போல் உள்ளது என பார்ப்போம்
Sakthi Harinath M
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படத்தின் டிரைலர் வெளியாகி தமிழ் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப படமாக உருவாகியுள்ள வாரிசு படத்தில் தெலுங்கு பட இயக்குனர், தயாரிப்பாளர் & இசையமைப்பாளர் பணியாற்றியுள்ளனர்.
வாரிசு படத்தின் டிரைலரை கண்ட திரைரசிகர்கள் இந்த படம் பல தெலுங்கு படங்களின் சாயலில் உள்ளது என விமர்சித்து வருகின்றனர்
அப்படி வாரிசு பட டிரைலர் எந்த தெலுங்கு படத்தின் சாயலில் உள்ளது என பார்ப்போம்
சீமந்துடு
அலா வைகுந்தபுரம்
மகரிஷி
பரத் எனும் நான்
டக் ஜெகதீஷ்
அத்தாரின்டிகி ரெடி
வாரிசு படத்தின் டிரைலர்