Tap to Read ➤

ஜீவி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

வெற்றி நடிப்பில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பினை பெற்ற ஜீவி படத்தின் இரண்டாம் பாக திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது
2019ஆம் ஆண்டு சுவாரஸ்யமான சிறந்த திரைக்கதை மூலம் விமர்சன ரீதியாக புகழ் பெற்ற திரைப்படம் தான் ஜீவி.
வெற்றி, கருணாகரன், மைம் கோபி, ரோகினி என திரை நட்சத்திரங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரில்லர் திரைப்படம்
முக்கோண கதையை ஒரு சுவாரஸ்யமான திரைக்கதையாக வடிவமைத்து ஒரு திரில்லர் - கிரைம் படமாக உருவாக்கியுள்ளார், இப்படத்தின் இயக்குனர் வி ஜே கோபிநாத்.
ஜீவி 2 திரைப்படம் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது
ஜீவி 2 படத்தினை தயாரிப்பாளர்
சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
ஜீவி  2 படத்தின்
ஃபர்ஸ்ட் லுக்
ஜீவி 2 தகவல்கள்