Tap to Read ➤

சன்னி லியோன் லேட்டஸ்ட் புகைப்படங்கள் & விவரங்கள்

இந்திய சினிமாவில் மிக பிரபல நட்சத்திரமான நடிகை சன்னி லியோன் புகைப்படங்கள் மற்றும் விவரங்கள் இந்த பட்டியலில் உள்ளன.
Sakthi Harinath M
சன்னி லியோன் (கரெஞ்சித் கவுர் வோரா) என்ற இயற்பெயரைக் கொண்டவர்.
இவர் பிறப்பால் இந்திய வம்சாவளியை சார்ந்த இந்தோ-கன்னடியன் ஆவார்.

2012ல் பூஜா பட் இயக்கிய ஜிஸ்ம் 2 திரைப்படத்தில் நடித்து பாலிவுட் சினிமா மூலம் திரையுலகில் அறிமுகமானார், சன்னி.
சன்னி லியோன் தமிழ் சினிமாவில் 2014-ம் ஆண்டு வடகறி திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடமாடியுள்ளார்.
இவர் தமிழில் வீரமாதேவி, வடகறி, ஒ மை கோஸ்ட் என பல படங்களில் நடித்துள்ளார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
2011-ம் ஆண்டு ஒளிபரப்பான பிக்-பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று ஹிந்தி திரையுலகில் பிரபலமானார், சன்னி.
சன்னி லியோன் புகைப்படங்கள்
புகைப்படங்கள்