Tap to Read ➤

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் 'டூடூடூ' வீடியோ பாடல் வெளியானது

விஜய் சேதுபதி - நயன்தாரா - சமந்தா நடிப்பில் சமீபத்தில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின்  டூடூடூ பாடலின் வீடியோ இன்று வெளியானது
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா என பலர் நடித்திருக்கும் காதல் மற்றும் நகைச்சுவை திரைப்படம்.
காத்துவாக்குல ரெண்டு காதல்
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
தயாரிப்பாளர் லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன், நயன்தாரா இணைந்து '7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரவுடி பிக்சர்ஸ்' தயாரிப்பு நிறுவனம் மூலம் இப்படத்தினை தயாரித்துள்ளனர்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இத்திரைப்படம் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்தர் இசையில் உருவான 25வது திரைப்படமாகும்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் தெலுங்கில் 'கண்மணி ராம்போ கடிஜா' என்ற தலைப்பிலும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகி இரு திரையுலகிலும் பிரபலமாகியுள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இத்திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள், பின்னணி இசை என அனைத்தும் தமிழ் சினிமாவில் பிரபலமாகியுள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் பிரபல பாடலான டூடூடூ பாடலின் வீடியோ இன்று வெளியானது
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017

Your browser doesn't support HTML5 video.

டூடூடூ வீடியோ பாடல்