Tap to Read ➤

திருச்சிற்றம்பலம் - மெகா பிளாக்பஸ்டர் திரைப்படம்

மித்ரன் ஜவாஹர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் 25 நாட்களை கடந்து தமிழ் சினிமாவில் மெகா பிளாக்பஸ்டர் படமாக பிரபலமாகியுள்ளது, முழுவிவரங்கள் இதோ
Sakthi Harinath M
இயக்குனர் மித்ரன் ஜவாஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், நடிகர் தனுஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் குடும்ப திரைப்படம்.
இப்படத்தில் தனுஷ், நித்யா மேனன், ராசி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், பிரகாஷ் ராஜ், பாரதிராஜா என பலர் நடித்துள்ளனர்.
இப்படம் 2022, ஆகஸ்ட் 18ல் திரையரங்குகளில் வெளியாகி, இன்றுடன் 25 நாட்கள் கடந்து மெகா பிளாக்பஸ்டர் படமாக புகழ் பெற்றுள்ளது.
இப்படம் இதுவரை 130 கோடிகளுக்கு மேல் உலகளவில் வசூல் செய்து, தமிழகத்தில் மட்டும் 90 கோடிகள் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
தாய் கிழவி, மேகம் கருகாதா, மயக்கமா என இப்படத்தின் பாடல்கள் இணையத்தில் பலரால் ரசிக்கப்பட்டு ஒரு சூப்பர் ஹிட் ஆல்பம் பாடலாக பிரபலமாகியுள்ளது.
3, மாரி, வேலை இல்லா பட்டதாரி படங்களுக்கு பின் தனுஷ் - அனிருத் (DNA) கூட்டணியில் இப்படம் உருவாகி தமிழ் சினிமாவின் இந்த ஆண்டு வெற்றி படமாக உள்ளது.
திருச்சிற்றம்பலம் படம் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்கள்
தகவல்கள்

Your browser doesn't support HTML5 video.

திருச்சிற்றம்பலம் படத்தின் வீடியோக்கள்
வீடியோ
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்
தகவல்கள்