பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரத்தின் காலத்தால் அழியாத பாடல்கள்
மக்கள் கவிஞர் என புகழ்பெற்ற பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எளிய மக்களுக்காக பாடல்களை எழுதியவர். 29 வயதில் அகால மரணம் அவரை தழுவியது. இன்றளவும் அவர்போல் பாட்ல் வரிகளை யாரும் எழுதவில்லை எனலாம்.
Filmibeat Tamil