Tap to Read ➤

சீரியல் டு சினிமா ஹீரோயினாக புகழ் பெற்ற நடிகை தர்ஷா குப்தா

தமிழ் சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் நாயகியாக நடித்து புகழ் பெற்ற நடிகை தர்ஷா குப்தா பற்றிய சில தகவல்கள்
தர்ஷா குப்தா, மாடலிங் துறையில் பணியாற்றி தமிழ் சின்னத்திரை நடிகையாக அறிமுகமானவர்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
விஜய் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி மற்றும் ஜீ தமிழ் என தமிழ் சினிமா முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் நடித்துள்ளார்.
இன்ஸ்டா செயலியில் இவர் பதிவேற்றும் இவரது புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு
இவர் முள்ளும் மலரும், அவளும் நானும், செந்தூர பூவே என பல சீரியல் தொடர்களில் நடித்துள்ளார்.
2021ஆம் ஆண்டு வெளியான 'ருத்ர தாண்டவம்' திரைப்படத்தில் இவர் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
புகைப்படங்கள்