Tap to Read ➤

உதயநிதியின் 'நெஞ்சுக்கு நீதி' ஓடிடியில் ரிலீஸ் ஆனது

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான நெஞ்சுக்கு நீதி திரைப்படம் இன்று 2022, ஜூன் 23ல் ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது, முழு தகவல்கள் இந்த பட்டியலில் உள்ளன.
Sakthi Harinath M
நெஞ்சுக்கு நீதி இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் திரைப்படம்.
இத்திரைப்படத்தில் சுரேஷ் சக்கரவர்த்தி, ஆரி, இளவரசு, தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் என தமிழ் திரைப்பட நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளனர்.
நெஞ்சுக்கு நீதி படத்தினை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்க, உதயநிதி ஸ்டாலின் தனது 'ரெட் கெய்ன்ட் மூவிஸ்' நிறுவனம் மூலம் உலகம் முழுவதும் விநியோகம் செய்துள்ளார்.
சமூக கருத்துக்கள் உள்ளடக்கிய ஒரு ஜனரஞ்சகமான படமாக உருவாகியுள்ள இப்படம், "ஆர்டிகிள் 15" என்ற ஹிந்தி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் படமாகும்.
நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகி 1 மாதத்திற்கு பின்னர், இப்படம் தற்போது 'சோனி லைவ்' ஓடிடி தளத்தில் இன்று (2022 - ஜூன் 23)ல் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டுள்ளது.
நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தின் தகவல்கள்
தகவல்கள்