Tap to Read ➤

அஜித்தின் வலிமை உயரத்தை தொடமுடியாத பீஸ்ட்

அஜித் குமார் நடித்த 'வலிமை' மற்றும் விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் வெளியாகி 2022ல் இந்த படங்கள் படைத்துள்ள சாதனைகள் இங்கு உள்ளன.
Sakthi Harinath M
வலிமை திரைப்படம் தமிழகத்தில் முதல் நாள் மட்டும் ₹37 கோடிகள் வசூல் செய்துள்ளது.
பீஸ்ட் திரைப்படம் தமிழகத்தில் முதல் நாள் வசூல் ₹26 கோடிகள் வசூலித்துள்ளது.
2022ம் ஆண்டு பிப் மாதம் வெளியான திரைப்படங்களில் 'வலிமை' திரைப்படம் முதல் நாள் வசூல் மட்டும் ₹37 கோடிகள் வசூல் செய்து, இன்றுவரை முதல் இடத்தில் உள்ளது.
வலிமை திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ₹155 கோடிகள் வசூல் செய்துள்ளது
உலகளவில் வலிமை திரைப்படம் ₹240 கோடிகள் கோடிகள் வசூல் செய்துள்ளது
வலிமை

 முதல் நாள் வசூல் - ₹37 கோடிகள்
தமிழகத்தில் மொத்தம் - ₹155 கோடிகள்
உலகளவில் மொத்தம் - ₹240 கோடிகள்
பீஸ்ட் (12 நாட்களில்)

 முதல் நாள் வசூல் - ₹26 கோடிகள்
தமிழகத்தில் மொத்தம் - ₹64.33 கோடிகள்
உலகளவில் மொத்தம் - ₹152 கோடிகள்