Tap to Read ➤

2022: தொலைக்காட்சியில் ப்ரீமியம் செய்யப்படும் மே தின சிறப்பு படங்கள்

வலிமை முதல் மாநாடு வரை மே தின சிறப்பு திரைப்படங்களாக தமிழ் தொலைக்காட்சியில் பிரீமியம் செய்யப்படும் திரைப்படங்களின் பட்டியல் இந்து உள்ளன.
வலிமை - ஜீ தமிழ்
மாநாடு -
விஜய் டிவி
ரைட்டர் -
கலர்ஸ் தமிழ்
இடியட் -
கலைஞர் டிவி
டாக்டர் - சன் டிவி
வீரம் - சன் டிவி
கொம்பன் -
சன் டிவி
மாஸ்டர் -
சன் டிவி
தானா சேர்ந்த கூட்டம் - சன் டிவி