Tap to Read ➤

வாரிசு திரைப்படத்தின் HD ஸ்டில்ஸ் வெளியானது

நடிகர் விஜய் நடிப்பில் 2023 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் வாரிசு திரைப்படத்தின் HD ஸ்டில்ஸ் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல், முழு விவரங்கள் இதோ.
Sakthi Harinath M
2023 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவிருக்கும் திரைப்படம், வாரிசு.
இப்படத்தில் நடிகர் விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, ரஷ்மிகா, குஷ்பூ, சரத்குமார் என பலர் நடித்துள்ளனர்.
தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இப்படத்தினை இயக்குகிறார். இவர் தோழா, மஹரிஷி படங்களை இயக்கி பிரபலமானவர்.
2022 தீபாவளி பண்டிகைக்கு வாரிசு படத்தின் போஸ்டர் மற்றும் HD ஸ்டில்ஸ் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி உள்ளது.
கீதா கோவிந்தம், சுல்தான் படங்களில் நடித்துள்ள ராஷ்மிகா மந்தனா இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.
வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அல்லது டீசர் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
வாரிசு படத்தில் நடித்துள்ள திரைநட்சத்திரங்கள்
Swipe Up
வாரிசு படத்தின் புகைப்பட கலெக்ஷன்ஸ்
Photos
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்