Tap to Read ➤

வாரிசு ‘தீ தளபதி‘ பாடல் காப்பியா?

விஜய்யின் வாரிசு படத்திலிருந்து இரண்டாம் சிங்கிள் ‘தீ தளபதி‘ பாடல் வெளியாகி சர்ச்சையில் சிக்கி உள்ளது, முழு விவரங்கள் இதோ
Sakthi Harinath M
தமிழ் - தெலுங்கு என இரு மொழி படமாக உருவாகி வெளியாகும் திரைப்படம் தான், வாரிசு
வம்சி இயக்கத்தில் தில் ராஜு தயாரிக்கும் இப்படம் 2023 பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வரவிருக்கிறது
இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது
தமிழ் - தெலுங்கு திரையுலக நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளனர்
தற்போது நடிகர் சிலம்பரசன் குரலில், விவேக் பாடல் வரிகளில் தமன் இசையில் 'தீ தளபதி' பாடல் வெளியாகியுள்ளது.
இப்பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்ற வருகிறது
அனிருத் இசையில் நானும் ரவுடி தான் படத்தில் இடம்பெற்ற 'வரவா வரவா' பாடலின் காப்பி தான் 'தீ தளபதி‘ பாடல் என்று இணையத்தில் நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்து வருகின்றனர்
வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடலும் இதே போன்று காப்பி பாடல் என இணையத்தில் வைரல் ஆனது, குறிப்பிடப்பட்டது.