Sakthi Harinath       Apr 05, 2024

வெல்வெட் ஜொலிப்பில் வேதிகா

வேதிகா

தமிழ் மற்றும் தென்னிந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடலிங் வடிவழகி ஆவார், வேதிகா

Image Source - Insta

படங்கள்

தமிழ் சினிமாவில் முனி, காளை என பல படங்களில் நடித்து பிரபலமானவர், வேதிகா

Image Source - Insta

பேட்ட ராப்

வேதிகா தற்போது பிரபு தேவாக்கு ஜோடியாக பேட்ட ராப் படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்

Image Source - Insta

வடிவழகி

மெல்லிய உடலில் கச்சிதமான ஆடையில் ஜொலிக்கும் வேதிகா

Image Source - Insta

வரவேற்பு

வேதிகா லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு ரசிகர்கள் வரவேற்பு

Image Source - Insta

மாடர்ன்

மாடர்ன் ஆடையில் வேதிகாவின் ஸ்டைலிஷ் கிளிக்ஸ்

Image Source - Insta

வேதிகா புகைப்படங்கள்

Image Source - Insta

For More Photos