Tap to Read ➤

வாடாத மல்லிகைப்பூவுடன் புன்னகைக்கும் பூஜா

நடிகை பூஜா ஹெக்டே வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் கிளிக்ஸ் இணையத்தில் வைரல், முழு விவரம் இதோ.
Sakthi Harinath M
பூஜா ஹெக்டே - இந்த ஆண்டு விஜய்யின் 'பீஸ்ட்' படத்தில் நடித்து தமிழில் பிரபலமானவர்.
பூஜா ஹெக்டே பதிவேற்றியுள்ள இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரல்
மஞ்சள் நிற ஜொலிக்கும் சேலையில் ரசிகர்களை கவரும் பூஜா ஹெக்டே
தலையில் மல்லிப்பூ வைத்து கொண்டு நம்ம வீட்டுப் பெண்ணாக புன்னைகைக்கும் பூஜா ஹெக்டே
ஸ்லீவ் லெஸ் சட்டை அணிந்துள்ள இவரின் இந்த புகைப்படம் நெட்டிசன்களுக்கு கொண்டாட்டம் தான்
இணையத்தில் அடிக்கடி பூஜா ஹெக்டேவின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகிறது
அடுத்தடுத்து இவர் பல படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
ஹோம்லி லுக் மட்டுமில்லாமல் மாடர்ன் உடையில் கவர்ச்சியை வெளிக்காட்டும் பூஜா ஹெக்டே