Tap to Read ➤

தளபதி 66 படத்தின் படக்குழு தகவல்கள்

பீஸ்ட் படத்திற்கு பின்னர் நடிகர் விஜய் நடிக்கும் பெயரிடப்படாத 'தளபதி 66' படத்தின் படக்குழு தகவல்கள் இந்த பட்டியலில் உள்ளன.
Sakthi Harinath M
பீஸ்ட் படத்திற்கு பின்னர், நடிகர் விஜய்யின் திரைவாழ்வில் அவர் நடிக்கும் 66 திரைப்படம் இந்த
 'தளபதி 66'.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ள நிலையில், இத்திரைப்படம் 2023 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என படக்குழு சார்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் 'தளபதி 66' திரைப்படத்தின் படக்குழு தகவல்கள்
இயக்குனர் - வம்சி
இசையமைப்பாளர்
தமன்
ராஷ்மிகா மந்தனா
பிரபு
சரத்குமார்
யோகி பாபு
ஷாம்
பிரகாஷ்ராஜ்
ஜெயசுதா