Tap to Read ➤

பீஸ்ட் படத்தின் 24 Hrs ரெகார்டஸ்

நடிகர் விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் டிரைலர் 2022 ஏப்ரல் 02ல் மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியானது. பீஸ்ட் படத்தின் டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் இத்திரைப்படம் படைத்த சாதனைகள் இந்த படைப்பில் உள்ளன.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் திரைப்பட டிரைலர் 2022 ஏப்ரல் 02ல் மாலை 6 மணிக்கு யூடியூபில் வெளியானது.
பீஸ்ட் திரைப்பட டிரைலர் தென்னிந்திய சினிமாவில் மிக பெரிய சாதனைகளை படைத்துள்ளது.
1 மில்லியன் வியூஸ் - 5 நிமிடங்களில்
1 மில்லியன் லைக்ஸ் - 1 மணி நேரம் 16 நிமிடங்களில்
பீஸ்ட் திரைப்பட டிரைலர் வெளியாகி

 1 மில்லியன் லைக்ஸ் - 1 மணி நேரம் 16 நிமிடங்களில் பெற்றுள்ளது,

 ஆனால் விஜய் நடித்த பிகில் திரைப்படம்

 1 மில்லியன் லைக்ஸ் - 1 மணி நேரங்களில் பெற்று முதல் இடத்தில் உள்ளது.
பீஸ்ட் திரைப்பட டிரைலர் முதல் 24 மணி நேரத்தில் 30 மில்லியன் வியூஸ் மற்றும் 3.3 மில்லியன் லைக்ஸ்கள் பெற்று சாதனை படைத்துள்ளது
பீஸ்ட் திரைப்பட டிரைலர் முதல் 13 மணி நேரத்தில் 2 மில்லியன் லைக்ஸ் பெற்று சாதனை படைத்துள்ளது

 1 மில்லியன் லைக்ஸ் - 1 மணி நேரம் 16 நிமிடங்கள்

2 மில்லியன் லைக்ஸ் - 13 மணி நேரம் 42 நிமிடங்கள்
பீஸ்ட் டிரைலர்