Tap to Read ➤

கர்நாடக முதல்வராகும் விஜய் சேதுபதி

கர்நாடக முன்னாள் முதல்வர் வாழ்க்கை வரலாற்றில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பதாக தகவல், முழு விவரங்கள் இதோ
Sakthi Harinath M
விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் முக்கிய முன்னணி நடிகர் ஆவார்.
தமிழ் மற்றும் பிற மொழி படங்களில் தொடர்ந்து நடித்து இந்தியா சினிமாவில் முக்கிய பிரபலமாக அறியப்படுகிறார்.
கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா தன் வாழ்க்கை வரலாற்றை படமாக இயக்க திட்டமிட்டுள்ளார்.
சித்தராமையா வாழ்க்கை வரலாற்று படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க சித்தராமையா விரும்புகிறார்.
இதன் தொடர்பாக விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தையில் உள்ளனர், படக்குழுவினர்.
நரேந்திர மோடி, ஜெயலலிதா என பல அரசியல் தலைவர்கள் பயோபிக் படங்களுக்கு பிறகு ஏகப்பட்ட அரசியல் தலைவர்கள் படங்கள் உருவாகி வருகின்றன.
இலங்கை கிரிக்கெட் வீரர் முரளிதரன் பயோபிக் படத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார் என தகவல்கள் வெளியாகின, ஆனால் அப்படம் கைவிடப்பட்டது.
கிரிக்கெட் வீரர் கதையை மிஸ் செய்தாலும் தற்போது முதலமைச்சர் கதையில் நடிக்கவுள்ளார், விஜய் சேதுபதி
ஏற்கனவே விஜய் சேதுபதி 'துக்ளக் தர்பார்' படத்தில் ஒரு அரசியல்வாதியாக நடித்துள்ளார்.
Thanks For Reading
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்