Tap to Read ➤

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு ஓவர்

விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிக்கப்பட்டு கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இங்கு உள்ளன.
நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் அடுத்ததாக வெளியாகும் திரைப்படம் தான் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'
விஜய் சேதுபதி - நயன்தாரா - சமந்தா நடித்திருக்கும் இப்படத்தினை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு 2022 மார்ச் 31ல் முடிக்கப்பட்டு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர் படக்குழுவினர்.
விஜய் சேதுபதி (ராம்போ), நயன்தாரா (கண்மணி) மற்றும் சமந்தா (காதிஜா) கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் ரெடின் கிங்ஸ்லி, பிரபு, லொள்ளுசபா மாறன் என பல தமிழ் திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இத்திரைப்படத்தினை 2022 ஏப்ரல் 28ல் உலகம் முழுவதும் வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர்.
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் புகைப்படங்கள்
புகைப்படங்கள்