தமிழ் சினிமாவில் நடிகை, நடன கலைஞர் மற்றும் மாடலிங் வடிவழகியாக பணியாற்றிவரும் பிரபலம், சுனிதா
Image Source - Insta
தனுஷ் நடித்த 3 திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார், சுனிதா
Image Source - Insta
விஜய் டிவி-யில் ஜோடி நம்பர் 01, குக் வித் கோமாளி என பல ரியாலிட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார், சுனிதா
Image Source - Insta
சுனிதா-வின் அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பலரின் கவனத்தை கவர்ந்துள்ளது
Image Source - Insta
தனது கவர்ச்சி புகைப்படத்தின் மூலம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ள சுனிதா
Image Source - Insta
தனது அழகிய புகைப்படத்தின் மூலம் தற்போது இணையத்தில் நெட்டிசன்கள் மத்தியில் சுனிதா ட்ரெண்டிங்
Image Source - Insta
சுனிதாவின் நகைச்சுவை மற்றும் நடனம் போன்ற திறனுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்
Image Source - Insta