Tap to Read ➤

மகன் பிறந்த நாளை கொண்டாடிய விஜயகாந்த்

ஓய்வில் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது மகன் நடிகர் சண்முகபாண்டியன் பிறந்த நாளை வீட்டில் எளிய முறையில் கொண்டாடினார்.
நடிகர் விஜயகாந்த் தனது மகன் சண்முக பாண்டியன் பிறந்த நாளை இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடினார்.
சண்முக பாண்டியன் அப்பா வழியில் சினிமாவில் நடிக்கிறார்.
அப்பா விஜயகாந்த் போலவே கம்பீர தோற்றத்துக்கு சொந்தக்காரர். ஆனால் அவர் நடித்த படம் சரியாக ஓடவில்லை.
உடல் நலப்பிரச்சினை காரணமாக தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி வீட்டில் ஓய்வில் இருக்கிறார் விஜயகாந்த்.
மகனுக்கு கேக் ஊட்டி மகிழ்ந்தார் விஜயகாந்த்.
மகனுக்கு கேட்டுகிறார் தாயார் பிரேம லதா
இனிய அமைதியான குடும்பம். தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என வாழும் மகன்கள்.
மகன்களை அன்புடன் அணைத்து மகிழும் விஜய காந்த்.