Tap to Read ➤

கன்னட சினிமாவிலிருந்து மீண்டும் ஒரு பான் இந்திய ரிலீஸ்

தொடர்ந்து பான் இந்திய படங்களை தயாரித்து உலகளவில் பிரபலமாகும் கன்னட சினிமாவிலிருந்து மீண்டும் ஒரு பான் இந்திய திரைப்படம் வெளியாகிறது, முழு தகவல்கள் இதோ.
Sakthi Harinath M
சமீப காலமாக கன்னடத் திரையுலகில் இருந்து தொடர்ந்து பான் இந்திய படங்கள் வெளியாகிறது
இந்த ஆண்டு மட்டும்
கே ஜி எஃப் 2, 777 சார்லீ, காந்தாரா என பான் இந்திய வெற்றி படங்கள் உருவாகியுள்ளன
கன்னட சினிமாவில் இருந்து வெளியாகும் பான் இந்திய படங்களுக்கு தனி எதிர்பார்ப்புகள் உண்டு
இந்தமுறை கன்னட சினிமாவிலிருந்து பான் இந்திய படமாக டிச 09ல் 'விஜயானந்த்' திரைப்படம் வெளியாகிறது
இந்த திரைப்படம் ஒரே ஒரு லாரியின் மூலம் தொழில் தொடங்கி இன்று, லாஜிஸ்டிக்’ தொழிலில் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கிய விஜய் சங்கேஸ்வர் பயோபிக் படமாகும்
விஜயானந்த படத்தின் ட்ரைலெரை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ளார்.
விஜயானந்த படத்தின் ட்ரைலெரை கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை வெளியிட்டுள்ளார்.
இப்படம் ஒரு பயோபிக் படமாக உருவாகிருந்தாலும், திரை ரசிகர்கள் அனைவரும் ரசிக்கும் வண்ணத்தில் ஒரு ஜனரஞ்சகமான படமாக உருவாகியுள்ளது.
இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பலர் கவனத்தை கவர்ந்து பிரபலமானது