Tap to Read ➤

ஒரே வாரத்தில் உலகளவில் ₹200 கோடிகளை வசூல் செய்து அசத்திய விக்ரம்

சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம், ஒரே வாரத்தில் ₹200 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதனை பற்றிய முழு விவரங்கள் இங்கு உள்ளன.
லோகேஷ் இயக்கத்தில் கமல் ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி என பலர் நடிப்பில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் திரைப்படம் தான், விக்ரம்.
இப்படம் விக்ரம் (1989) மற்றும் கைதி படத்தின் தொடர்ச்சியாக உருவாகி உள்ளது.
நாள் 1 - ₹ 48.68 cr

இப்படம் வெளியான 2022 - ஜூன் 3ல் உலகளவில் ₹ 48.68 கோடிகள் வசூல் செய்துள்ளது
நாள் 2 - ₹ 36.07 cr

நாள் 3 - ₹ 40.82 cr
நாள் 4 - ₹ 26.30 cr

நாள் 5 - ₹ 18.59 cr

நாள் 6 - ₹ 14.06 cr

நாள் 7 - ₹ 16.71 cr

விக்ரம் திரைப்படம் வெளியான முதல் வாரத்தில் மொத்தம் -
 ₹ 201.23 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இத்திரைப்படம் நடிகர் கமல்ஹாசனின் திரைவாழ்வில் புதிய சாதனை படைத்தது, கமலின் திரைவாழ்வில் இதுவரை இல்லாத அளவில் சிறந்த வர்த்தகம் மற்றும் வசூல் செய்துள்ள 'Career பெஸ்ட் மூவி' திரைப்படமாகும்.
விக்ரம் படத்தின் தகவல்கள்
விக்ரம் தகவல்கள்