Tap to Read ➤

உலகளவில் ₹350 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்த விக்ரம்

கமல்ஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் இதுவரை உலகளவில் 350 கோடிகள் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, இதனை பற்றிய முழு விவரங்கள் இங்கு உள்ளன.
இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் கமல் ஹாசன் முன்னணி கதாபாத்திரத்தில் உருவாகி தற்போது தமிழகத்தில் வெற்றி கண்டுள்ள திரைப்படம் தான் விக்ரம்.
விஜய் சேதுபதி, சூர்யா, பகத் பாஸில் என முன்னணி திரை நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள அதிரடி - திரில்லர் திரைப்படம்.
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டின் பிரமாண்ட வெற்றி கண்டுள்ள 'Industry Hit' திரைப்படம், விக்ரம்.
விக்ரம் திரைப்படம் தற்போது 350 கோடிகள் உலகளவில் வசூல் சாதனை செய்துள்ளது.
தமிழகத்தில் மட்டும் சுமார் 140 கோடிகள் வரை இதுவரை விக்ரம் திரைப்படம் வசூல் செய்துள்ளது.
விக்ரம் படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து, இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் சென்னையில் நடந்துள்ளது.
விக்ரம் திரைப்படம் பற்றிய முழு விவரங்கள்
முழு விவரங்கள்