Tap to Read ➤

விக்ரம் பட புகழ் மாயா எஸ் கிருஷ்ணன் - புகைப்படங்கள்

தற்போது உலகளவில் பிரமாண்ட வெற்றி பெற்றுள்ள விக்ரம் படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து பெரிய அளவில் புகழ் பெற்ற மாயா எஸ் கிருஷ்ணன் புகைப்படங்கள் & தகவல்கள் இங்கு உள்ளன.
மாயா எஸ் கிருஷ்ணன் - திரைப்பட நடிகை, மாடல் அழகி, பாடகர் என பன்முகம் கொண்டு தமிழ் சினிமாவில் பணியாற்றி வருகிறார்.
மாயா, கல்லூரி இசைத் திரைப்படமான வானவில் வாழ்கை (2015) இல் நடிகையாக அறிமுகமானார்.
இவர் சர்வர் சுந்தரம், 2.0, வேலைக்காரன் என பல தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் வெளியான விக்ரம் படத்தில் இவரது கதாபாத்திரம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு பிரபலமாகியுள்ளது.
மாயா கிருஷ்ணன், அவரது இன்ஸ்டா செயலியில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பதிவேற்றம் செய்து பகிர்ந்து வருகிறார்.
மாயாவின் குழந்தை பருவத்தில் இவர், ஜிம்னாஸ்டிக் செய்து தேசியப் போட்டிகளில் ஜிம்னாஸ்டிக்ஸில் 6வது இடத்தைப் பிடித்துள்ளார்.
மாயா கிருஷ்ணனின் புகைப்படங்கள் இணையதளங்களில் பலரால் கொண்டாடப்பட்டு வருகிறது.