Tap to Read ➤

ஷிவானி நாராயணின் அசத்தல் புகைப்பட கலெக்ஷன்ஸ்

தமிழ் திரைப்பட நடிகை மற்றும் மாடல் அழகியுமான ஷிவானி நாராயணின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் & சுவாரஸ்ய தகவல்கள் இங்கு உள்ளன.
Sakthi Harinath M
ஷிவானி நாராயணன், தமிழ் திரைப்பட சின்னத்திரை நடிகை மற்றும் பிரபல மாடல் அழகி ஆவார்.
ஷிவானி, சிறுவயதில்லையே தமிழ் மற்றும் தெலுங்கு திரைத்துறை மூலம் தனது திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
தமிழ் திரையுலகில் இவர், சின்னத்திரை மூலம் பல ரசிகர்களை கவர்ந்து பிரபலமானவர்.
இன்ஸ்டா & ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளத்தில் இவரது புகைப்படங்களை பதிவேற்றி பல முறை வைரல் ஆகியுள்ளார்.
ஷிவானி, "சரவணன் மீனாட்சி", தொடரில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர்.
பகல் நிலவு, இரட்டை ரோஜா, கடை குட்டி சிங்கம் போன்ற சின்னத்திரை தொடர்களில் நாயகியாக நடித்து  பிரபலமாகியுள்ளார்.
இவர் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று பலரின் கவனத்தை கவர்ந்தார்.
ஷிவானி நாராயணின் புகைப்பட கலெக்ஷன்ஸ்
கலெக்ஷன்ஸ்
தமிழ் சினிமாவின் பல சுவாரஸ்ய தகவல்கள் பற்றி அறியவும்