Tap to Read ➤

தமிழகத்தில் ரிலீஸ் முதல் நாளில் அதிக வசூல் செய்துள்ள டாப் 7 படங்கள்

கே.ஜி.எஃப் 2, வலிமை & விக்ரம் என தமிழகத்தில் ரிலீஸ் முதல் நாளில் அதிக வசூல் செய்துள்ள டாப் 7 திரைப்படங்களின் பட்டியல் இங்கு உள்ளன.
வலிமை
₹ 36.17 cr
பீஸ்ட்
₹ 26.40 cr
விக்ரம்
₹ 20.61 cr
எதற்கும் துணிந்தவன்
₹ 15.21 cr
ஆர் ஆர் ஆர்
₹ 12.73 cr
டான்
₹ 9.47 cr
கே ஜி எஃப் 2
₹ 8.24 cr