Tap to Read ➤

டாணாக்காரன் - விக்ரம் பிரபுவுக்கு பேர் சொல்லும் திரைப்படம்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலியில் வெளியாகியுள்ள டாணாக்காரன் திரைப்படத்தின் தகவல்கள் இந்த பட்டியலில் உள்ளன.
விக்ரம் பிரபு - அஞ்சலி நாயர் முன்னணி கதாபாத்திரத்தில் உருவாகியுள்ள ஒரு ஜனரஞ்சகமான திரைப்படமாகும்.
டாணாக்காரன்
டாணாக்காரன் படத்தினை தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தயாரித்து, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி செயலியில் 2022 ஏப்ரல் 08ல் நேரடியாக வெளியிட்டுள்ளார்.
கதைக்கரு
காவல் துறை தேர்வில் தேர்ச்சி பெற்ற இளைஞர்கள் காவல் அதிகாரிகளாக வாகை சூடும் முன் அவர்களின் காவல் அதிகரிக்கான பயிற்சி காலத்தில் அவர்கள் சந்திக்கும் இன்னல்கள் மற்றும் அதில் உள்ள அரசியல் தான் இப்படத்தின் கதைக்கரு.
இப்படத்தின் இயக்குனர் தமிழ் நிஜத்தில் ஒரு காவல் அதிகாரியாவார். சினிமா துறையின் மேல் உள்ள ஈர்ப்பு காரணமாக இவர் இயக்குனராக சினிமாவில் பணியாற்றுகிறார்
இயக்குனர் தமிழ், அசுரன் வடசென்னை படங்களில் இயக்குனர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். இவர் அசுரன், வடசென்னை, ஜெய் பீம் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இப்படத்தின் நாயகி அஞ்சலி நாயர் தமிழ் சினிமாவில் நெடுநல்வாடை படத்தில் நடித்து அறிமுகமானவர்.

டாணாக்காரன் படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் சரியான முறையில் சித்தரித்து எழுதப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தில் விக்ரம் பிரபு, லால், மதுசூதன் ராவ், எம் எஸ் பாஸ்கர் கதாபாத்திரங்களின் அழுத்தம் மற்றும் அவர்களின் வசனங்கள் மிக சிறப்பு.
டாணாக்காரன் திரைப்படத்திற்கு பில்மிபீட் சார்பில் (3.5/5) ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது.
டாணாக்காரன் திரைப்படத்தின் முழு தகவல்கள்
தகவல்கள்