Tap to Read ➤

என் நிர்வாண படத்தை லீக் செஞ்சுட்டாங்க

சமீபத்தில் நிர்வாண படத்தினை வெளியிட்டு வைரலான விஷ்ணு விஷால், அந்த புகைப்படம் லீக் செய்யப்பட்டுள்ளது என பகிர் தகவலை வெளியிட்டுள்ளார், முழு விவரங்கள்
Sakthi Harinath M
விஷ்ணு விஷால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார்
இவர் பெரும்பாலும் ஜனரஞ்சகமான படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர்
தற்போது விஷ்ணு விஷால் நடிப்பில் 'கட்டா குஸ்தி' திரைப்படம் வெளியீட்டிற்கு தயாராக உள்ளது.
கட்டா குஸ்தி படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது
கட்டா குஸ்தி ஆடியோ லான்ச் நிகழ்ச்சியில் பேசிய விஷ்ணு விஷால், அவரது அரை நிர்வாண பட சர்ச்சை பற்றி பகிர் தகவலை கூறியுள்ளார்
அரை நிர்வாண படத்தினை நான் வெளியிடவில்லை, அதை லீக் செய்துவிட்டார்கள் என்றார், விஷ்ணு
லீக் செய்தது வேறுயாரும் இல்லை, அவரது மனைவி தான்
பல நாட்களாக மௌனம் காத்த விஷ்ணு விஷால், தற்போது இதை பற்றி வெளிப்படையாக கூறியுள்ளார்