Tap to Read ➤

கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தின் FDFS ட்விட்டர் விமர்சனம்

நடிகர் யஷ் நடிப்பில் ஒரு பான் இந்தியா படமாக இன்று வெளியாகியுள்ள கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தின் FDFS ட்விட்டர் விமர்சனங்கள் இங்கு உள்ளன.
கே.ஜி.எஃப் 2 திரைப்படம் இன்று (2022-ஏப்ரல்-14)ல் உலகம் முழுவதும் அதிகாலை காட்சியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று பிரபலமாகியுள்ளது..
கே.ஜி.எஃப் முதல் பாகத்திற்கு கிடைத்த அங்கீகாரம் மற்றும் புகழ் அடிப்படையில் கே.ஜி.எஃப் 2 படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்புகள் உள்ளன. ஆனால் கே.ஜி.எஃப் 2 திரைப்படம் ரசிகிரகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.
கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தின் இணையதள ட்விட்டர் விமர்சனங்கள்