X
அபய் ஜோத்பூர்கர்
Singer

அபய் ஜோத்பூர்கர் பயோடேட்டா

அபய் ஜோத்புர்கர் ஒரு இந்திய பாடகர் ஆவர். இவர் மத்திய பிரதேசத்தில் ஜூலை 31-ம் நாள் பிறந்தார். தமிழில் மூங்கில் தோட்டம் என்ற கடல் பட பாடலின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானார். 

அபய் எஸ் ஆர் எம் பல்கலைகழகத்தில்  இளங்கலை உயிரியல் தொழில்நுட்பம் முடித்துள்ளார்.

ஏ ஆர் ரஹ்மானிடம் கவ்வாலி என்ற இசை கலையை இரண்டு வருடமாக கற்றுக்கொண்டிருக்கிறார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+