twitter
    Celebs»Ahmed»Biography

    ஐ அஹ்மத் பயோடேட்டா

    ஐ அஹ்மத் இந்திய திரைப்பட இயக்குனர் ஆவார், இவர் 2009-ம் ஆண்டு வாமனன் திரைப்படத்தில் நடித்து திரையுலகிற்குள் இயக்குனராக அறிமுகமானவர் ஆவார். பின்னர் இவர் 2016-ம் ஆண்டு மனிதன் திரைப்படத்தினையும் இயக்கியுள்ளார்.