Celebs » Alisha Abdullah » Biography
பயோடேட்டா
அலிஷா அப்துல்லா இந்திய பைக் ரேசர் ஆவார். இவர் அதர்வா நடித்த இரும்பு குதிரை திரைப்படத்தில் ஸ்பெஷல் ரோலில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து விஜய் ஆண்டனியுடன் சைத்தான் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.
 

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil