twitter
    Celebs»Anand L Rai»Biography

    ஆனந்த் ராய் பயோடேட்டா

    ஆனந்த் எல் ராய் இந்திய ஹிந்தி திரைப்பட இயக்குனர் ஆவார். இவர் 2011-ம் ஆண்டு ஹிந்தியில் வெளியான தனு வெட்ஸ் மனு என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். பிறகு தனுஷுடன் அம்பிகாபதி திரைப்படத்தை இயக்கினார்.