X
அனிஷ் குருவில்லா
Actor

அனிஷ் குருவில்லா பயோடேட்டா

அனிஷ் குருவில்லா தெலுங்கு திரைப்படங்களில் துணை நடிகருக்கான கதாபாத்திரங்களில் நடித்து திரையுலகில் பிரபலமானவர். இவர் 2000-ஆம் ஆண்டில் டொலர் ட்ரீம்ஸ் திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர். இத்திரைப்படத்திற்கு பின்னர் இவர் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இவர் திரையுலகில் இயக்குனராகவும் 2008-ஆம் ஆண்டு அவ்வகை பிரியாணி, 2012-ஆம் ஆண்டு கோ அடேய் கொட்டி என்ற தெலுங்கு திரைப்படத்தினை இயக்கியுள்ளார். 

தமிழில் இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படமாக உருவான மஹரிஷி மற்றும் கேம் ஓவர் திரைப்படத்தில் நடித்து 2019-ஆம் ஆண்டு அறிமுகமாகியுள்ளார்.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+