twitter
    Celebs»Aparna Pillai»Biography

    அபர்ணா பிள்ளை பயோடேட்டா

    அபர்ணா பிள்ளை தமிழ் திரைப்பட நடிகை மற்றும் தயாரிப்பாளர் ஆவார். இவர் 2004ம் ஆண்டு தனுஷின் புதுக்கோட்டையிலிருந்து சரவணன் படத்தில் நாயகியாக நடித்து தமிழில் புகழ் பெற்றவர்.